tamil ministry

மூத்த போதகர் (Our Senior Pastor)
Aris




Rev. Aris Siew


தமிழ் உழியம் ஒருங்கிணைப்பாளர்கள் (Tamil Ministry Committee)

Tamil Department
First row seated (L): Rita Arokiasamy, Faith John, Alice Jacob, Jane Robert
Second row standing (L): Jason Vinugoppal, Daniel Sinniah, David Vallian, John Prasad Jacob, John Samuel



வருங்கால ஊழியத்தைக் குறித்த தரிசனம்
50 வட்டாரக் குழுக்கள் கோலாம்பூரிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் ஏற்படுத்துதல்
மலேசியாவில்  ஒவ்வொரு மாகாணத்திலும் திருச்சபைகளை ஆரம்பித்தல்
ஆசியானில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் திருச்சபைகளைக் கட்டுதல்


தற்போதுள்ள சுவிசேஷ ஊழியத்தைக் குறித்த அறிக்கை
தேவனுடைய குடும்பங்களை பெலப்படுத்த
கிறிஸ்துவைப்போல் வளர்ந்தேறச்செய்ய
அனைவரும் இயேசுவை அறிந்து அவரில் அன்பு கூறச்செய்யும்படி உலகில் கிரியை செய்யக் கூடியவர்களாக ஆயத்தமாக்குதல்



Contact person / தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
John Samuel (+6017-3287077) Jane Robert (+6016-2919507)